தமிழக நிலப்பரப்பில் பாதை மாறிய ஆறுகள்
Original price was: ₹120.00.₹108.00Current price is: ₹108.00.தமிழக நிலப்பரப்பில் பின்வாங்கிய கடல்களும் கடல்கொண்ட நிலங்களும்
Original price was: ₹140.00.₹126.00Current price is: ₹126.00.தமிழர் புலப்பெயர்வு
உலகளாவிய தமிழரின் பயணங்களும், குடியேற்றங்களும் பற்றிய வரலாறு.
தமிழர் பல்வேறு காரணங்களுக்காகத் தமிழ் நிலத்திலிருந்து புலம் பெயர்ந்திருக்கின்றனர். உலகத் தமிழரின் தொடர்ந்த பயணங்களை நாம் அறிந்து கொள்ள வேண்டாமா..?
₹500.00
- பண்டைய கிரேக்க ரோமானியரோடு வணிகம்
- பௌத்த சமய பரவலாக்கப் பின்னனி
- பல்லவர், சோழர், பாண்டியர் கால பயணங்கள்
- பொ.ஆ 14ஆம் நூற்றாண்டு கால பயணம் குறிப்பாக மரைக்காயர், லப்பை, சோளிய இஸ்லாமிய வணிகர்கள், தமிழ் வணிகர்களின் பயணங்களினால் ஏற்பட்ட புலம்பெயர்வு
- அச்சு இயந்திரம் - அச்சுப்பதிப்பாக்கம் உருவாக்கிய புலப்பெயர்வுகளுக்கான தேவைகள்
- அடிமை வணிகம் - இதன் வழி ஏற்பட்ட பேரளவிலான தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
- ஒப்பந்தக் கூலிகளாகத் தமிழரின் பரவலான புலப்பெயர்வுகள்
- யாழ்ப்பாணத் தமிழரின் ஆங்கிலேயர் காலனித்துவ கால புலப்பெயர்வுகள், இலங்கை போர் காலத்தில் ஏற்பட்ட புலப்பெயர்வுகள்..
- 20ஆம் நூற்றாண்டில் - பர்மா மக்கள் நாடு திரும்புதல், மத்திய கிழக்காசியா, ஐரோப்பாவில் குறிப்பாக ஜெர்மனியில் இந்திய நாடுகடந்த அரசு
- உலகத் தமிழாய்வுகளில் தனிநாயகம் அடிகளின் பங்களிப்புகள், அண்மைய புலம்பெயர்வுகள், இன்றைய நிலை
திருவள்ளுவர் யார்?
திருவள்ளுவர் யார் – என்னும் இப்புத்தகம் இதுகாறும் கவனிக்கப்படாத திருவள்ளுவர் தொடர்பான வரலாற்றுக் குறிப்புகளை முன்வைக்கிறது. மேலும் திருவள்ளுவர் மீது கட்டமைக்கப்பட்ட புனைக்கதைகளின் தோற்ற த்தினையும் அக்கதைகளின் அசலான பதிப்புகளையும் முழுமையாக ஆராய்கிறது. அந்த வகையில் திருவள்ளுவர் தனக்கான உண்மை வரலாற்றை புதியக் கோணத்தில் பார்க்கும் வாய்ப்பினை இப்புத்தகம் தருகிறது. திருவள்ளுவர் எவ்வாறு தனி மனத்தினை நிறுவியுள்ளார் என்பதை முதன் முறையாக ஆய்வுக் எடுத்துக் கொள்கிறது இந்தப் புத்தகம்.
₹200.00