தொல்மனித இனங்களும் மனிதகுல இடப்பெயர்வுகளும்
₹180.00
தொல்மனித இனங்களைப் பற்றிய அறிவியல் கண்டுபிடிப்புகள் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. இச்சூழலில் தமிழ் உலகில் தொல்மனித இனங்கள், சேப்பியன்கள், அவற்றின் இடப்பெயர்வுகள் பற்றிய தகவல்கள் சென்றடைய வேண்டிய தேவை இருக்கின்றது.
இதில்..
- -ஆப்பிரிக்காவிலிருந்து இடப்பெயர்வுகள்
- -நியாண்டர்தால், டெனிசோவன் வகை மனிதகுலம்
- -நவீன மனிதர்கள்
- -வெவ்வேறு மனித குலங்களுக்கிடையே இனக்கலப்பு
- -விவசாயக் குட்டத்தின் இடப்பெயர்வு
- -ஸ்டெப்பி புல்வெளி – யம்னயா
- -இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பம்
- -இந்திய மரபியல் ஆய்வுகள்
- -இந்திய சமூக அமைப்பு
இன்னும் பல தலைப்புக்களில் ஆராயப்படும் செய்திகள் வழங்கப்பட்டுள்ளன.
அறிவியல் துறையின் மரபணுவியல் தகவல்கள் தான் மனிதர்கள் தங்களையும். தங்களின் மூதாதையர்களையும். மக்களின் இடப்பெயர்வுகளையும் அறிந்து கொள்ள வழி வகுக்கும்.