Cart

No products in the cart.

Uncategorized

ராஜராஜனின் கொடை

ராஜராஜனின் கொடை

இந்நூல் மாமன்னன் ராஜராஜன் வழங்கிய ஆனைமங்கலம் நிலக்கொடை, சூளாமணிபன்ம விகாரை, ஸ்ரீவிஜயப் பேரரசின் வணிக ஆளுமை, மாமன்னன் ராஜேந்திரனின் கடற்படை ஆளுமை, முதலாம் குலோத்துங்களின் படைபலம் கடல்வணிக மேளாண்மை ஆகியவற்றோடு நாகப்பட்டினம் வணிகத்திற்குச் சிறப்பு பெற்ற துறைமுக நகரம் என்பது மட்டுமன்றி, கிழக்காசிய நாடுகளிலிருந்து மக்கள் வந்து வழிபட்டுச் சென்ற பௌத்த சமயத்தலமாகச் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் இந்நூல் வழங்குகின்றது.
180.00
வரலாற்றில் பொய்கள்

வரலாற்றில் பொய்கள்

இந்த நூலில் வரலாற்றில் இடம்பெற்று வழக்கில் தொடரும் 4 பொய்கள் அலசப்படுகின்றன.
  1. குமரிக்கண்டம் என்றொரு புனைவு
  2. பிக்கோலிம் போர் என்றொரு புளுகு
  3. சிந்துவெளியின் குதிரை என்றொரு மோசடி
  4. சரஸ்வதி நதி என்றொரு புரட்டு.
100.00