ராஜராஜனின் கொடை
₹180.00
இந்நூல் மாமன்னன் ராஜராஜன் வழங்கிய ஆனைமங்கலம் நிலக்கொடை, சூளாமணிபன்ம விகாரை, ஸ்ரீவிஜயப் பேரரசின் வணிக ஆளுமை, மாமன்னன் ராஜேந்திரனின் கடற்படை ஆளுமை, முதலாம் குலோத்துங்களின் படைபலம் கடல்வணிக மேளாண்மை ஆகியவற்றோடு நாகப்பட்டினம் வணிகத்திற்குச் சிறப்பு பெற்ற துறைமுக நகரம் என்பது மட்டுமன்றி, கிழக்காசிய நாடுகளிலிருந்து மக்கள் வந்து வழிபட்டுச் சென்ற பௌத்த சமயத்தலமாகச் செயல்பட்ட வரலாற்றுச் செய்திகளையும் இந்நூல் வழங்குகின்றது.