எழுத்தாளர், பெண்ணிய வரலாற்றாளர், தொல்லியல், மானுடவியல், இனவரைவியல் ஆர்வலர். முதல் பெண்கள், ஆதிச்சநல்லூர் முதல் கீழடி வரை, வடசென்னை வரலாறும் வாழ்வியலும், மகிழ்ச்சியின் தேசம், சிந்துவெளி நாகரிகம் வெளிவந்த கதை, அறியப்படாத கிறிஸ்தவம், அம்மாக்கண்ணுவுக்கு நீலனைப் பிடிக்காது, கலகப் புத்தகம், பாதை அமைத்தவர்கள், கிறிஸ்தவத்தில் ஜாதி, 1938 – முதல் மொழிப்போரில் பெண்கள் ஆகிய நூல்களின் ஆசிரியர். ஹெர் ஸ்டோரிஸ் அமைப்பின் இணை நிறுவனர்.
Write A Review