Sale!
விளையாடிய தமிழ்ச்சமூகம்
₹270.00
இந்நூல் – தமிழ் மக்களின் வாழ்வியல் கூறுகளில் விளையாட்டு மரபுகள் பண்பாட்டு விழுமியங்களாக அமைகின்றன. இதனை வலியுறுத்தும் வகையில் தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் தற்சமயம் மேற்கொள்ளப் படுகின்ற அகழாய்வுகளில் விளையாட்டுப் பொருட்கள் கண்டுபிடிக்கப் படுகின்ற செய்திகளை நாம் அறிவோம். அவ்வகையில் தமிழர் வாழ்வியல் பன்னெடுங்காலமாகச் சிறப்புப் பெறுகின்ற விளையாட்டுக்களைச் சமூக, பண்பாட்டுத் தளத்தில் அவற்றின் நிலைப்பாடு. செயல்முறைகளைக் கருத்தில் கொண்டு எழுதப்பட்டிருக்கின்றது.