Sale!
வரலாற்றில் பொய்கள்
₹90.00
நூலாசிரியர் முனைவர். தேமொழி உண்மைகள் மட்டுமே வரலாற்றை நிரப்ப வேண்டும் என்ற நோக்கத்திற்காக இந்த ஐந்து கட்டுரைகளுக்காகவும் மிகக் கடுமையாக உழைத்திருக்கின்றார் என்பதைக் கட்டுரைகள் ஐயமின்றி வெளிப்படுத்துகின்றன. ஒவ்வொரு கட்டுரைக்கும் எடுத்தாளப்பட்டுள்ள சான்றாதாரங்கள் வலுவானவை. ஆய்வின் முடிவுகள் உண்மையை மிகக் கூர்மையாக வெளிப்படுத்துகின்றன. வரலாற்றில் உண்மையைக் காண விரும்புவோருக்கு இந்த நூல் சிந்தனைக்கு ஒரு விருந்து. உண்மையைத் தேடும் ஆய்வில் நாட்டம் கொண்டிருக்கும் ஆய்வு மாணவர்களுக்கு இந்த நூல் ஒரு நல்ல வழிகாட்டி. தமிழர் வரலாற்றுக்கு ஓர் அரணாகச் செயல்படும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் தமிழ் மரபு அறக்கட்டளை இந்த நூலைப் பதிப்பிப்பதில் மகிழ்ச்சியடைகின்றோம்.