சுதனும் மதனும் சுனாமியும்

250.00

சுதனும் மதனும் சுனாமியும் எனும் சிறுவர்களுக்கான படக்கதை நூல். சுனாமி காலக்கட்ட அனுபவங்களின் வாயிலாக முகிழ்ந்திருக்கும் இச்சிறுகதை.
8.5 இஞ்ச் நீள உயரத்தில் வண்ணப்புத்தகமாக வெளிவரும் இந்நூல் சிறுவர்களின் கைகளில் இருக்க வேண்டிய அருமையான நூல். ஆசிரியர்கள், சிறுவர் மேம்பாட்டு பணியாளர்கள் கைகளில் இருக்க வேண்டிய பயன்தரதக்க நூல். நண்பர்களே, கடற்கரை சார்ந்த மாவட்டங்கள் இந்நூலை அறிமுகம் செய்வது பேரிடர் கால முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு செயல்பாடாக இருக்கும்.
Category: