Sale!
கல்வெட்டில் தேவதாசி
₹135.00
இந்நூல் -கல்வெட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட முத ல் புத்தகம். தேவதாசி எனும் சொல் தவறு என்றும் தேவரடியார் அல்லது தேவர் மகளார் என்று அழைக்கப்பட வேண்டும் என்றும், கல்வெட்டுத் தொகுதிகள் இவர்களை ஆடல் மகளிர் என்று குறிப்பிடுவது தவறு என்றும் சுட்டிக்காட்டுகிறது இப்புத்தகம். தேவரடியார்கள் கோயிலில் செய்த ப ல்வேறு பணி. ஆணுக்குச் சமமான ஊதியம். குடும்ப வாழ்க்கை, வகித்த பொறுப்புகள், வேலை நிறுத்தம் போன்ற பல படிநிலைகளைக் கல்வெட்டின் அடிப்படையில் இப்புத்தகம் விளக்குகிறது. இந்நூலின் முதல் பதிப்பு சோழர் வரலாற்று ஆய்வு அமைப்பின் சிறந்த வரலாற்று ஆய்வு நூலுக்கான பெருமைமிகு அருமொழி பரிசைப் பெற்றது.