நாகர் நிலச்சுவடுகள்
₹100.00
ஒரு வரலாற்றுப் பித்தேறிய கதைசொல்லியின் வாயிலாக (பயணியின் நாட்குறிப்பாக) இலங்கையின் சில பகுதிகளை பருந்துப்பார்வையாக காட்சிப் படுத்துகிறது இந்த கட்டுரைத்தொகுப்பு. பொதுவாக அறியப்படும் இலங்கையின் குருதிக்கதைகளின் பின்னே, அதன் தொன்மை வரலாற்றில் மறைந்து கிடக்கும் ஆழமான தமிழின் வேர்களைக் கண்டடைந்து, அறியத் தரும் எளியதொரு முயற்சியே இந்நூல்.